சென்னையில் நாளை 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! போக்குவரத்துக்கு மாற்றம்!  - Seithipunal
Seithipunal


சென்னை, புரசைவாக்கம் கட்டம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுலார் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாயின் ஒரு பகுதியாக வருகிற 00.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.

கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 6) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் விவரம்:
கங்காதரேசுவரர் மேல்நிலைப் பள்ளி, 
இஎல்எம் பள்ளி, 
எம்சிடிஎம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 
எம்சிடிஎம் பெண்கள் பள்ளி, 
அழகப்பா மேல்நிலைப் பள்ளி, 
எவாட்ர்ஸ் பள்ளி, சென்னை மாநகராட்சிப் பள்ளி

இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டைத்தை ஒட்டி நாளை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai Purasawalkam temple ther Route change schools leave 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->