பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை: எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகின்ற 11ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். சென்னை வரும் ஜே.பி. நட்டா பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளார். 

மேலும் சென்னையில் 11-ம் தேதி நடைபெற உள்ள என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்க உள்ளார். 

இந்த ஆலோசனை கூட்டமானது சென்னையை அடுத்துள்ள கட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP President JP Natta visit Tamil Nadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->