நீலகிரி தொகுதியில் பா.ஜ.க: எல். முருகன் சொன்ன முக்கிய தகவல்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்திருப்பதாவது, பாண்டிச்சேரி உள்பட அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுவிடும். 

நாடு முழுவதும் பா.ஜ.க 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ஜ.க வேட்பாளர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நிற்பது உறுதியாகியுள்ளது. 

வேட்பாளர் யார் என கட்சி தலைமை, பாராளுமன்ற குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது என தெரிவிக்கின்றார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Nilgiri Constituency L Murugan inform


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->