தமிழகத்தில் நாளை (18.12.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!
18.12.2022 power cut places in tamilnadu
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (டிசம்பர் 18ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோவை
ஒத்தக்கால்மண்டபம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
சிவகங்கை
கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அரியலூா்
சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
18.12.2022 power cut places in tamilnadu