11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுத் தேர்வு எழுதும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் முதலில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மாணவர்களும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நுழைவுசீட்டு (hallticket) இன்று பிற்பகல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11 and 12 students public exam hallticket released


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->