உலககோப்பைக்கான இந்திய அணி அதிகாரபூர்வ அறிவிப்பு! அதிஷ்ட காற்று வீசிய வீரர்! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஜூன் மாதம் ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆனது, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் களமிறங்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

டாப் ஆர்டரில் : கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், மாற்று தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல். 

மிடில் ஆர்டர் : தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி, கேதர் ஜாதவ்,  

ஆல் ரவுண்டர்கள் :  ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர் 

சுழற்பந்துவீச்சாளர் :  சாஹல், குல்தீப் யாதவ், 

வேகப்பந்துவீச்சாளர் : புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா 

உலகக்கோப்பைக்கான இந்திய அணி : கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி, கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர் , சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா. 

உலகக்கோப்பையை வென்று வர வாழ்த்துகளை கூறி அனுப்பிவைப்போம்!இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worldcup 2019 indian team squad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal