உலகக் கோப்பை தகுதிச் சுற்று | இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல்! - Seithipunal
Seithipunal


13 வது ஐசிசி ஆண்கள் 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இது இந்தியாவல் முழுமையாக நடத்தப்படும் முதல் ஐசிசி உலக கோப்பை போட்டியாகும்.

இந்தப் போட்டிக்காக, ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச்சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த தகுதிச் சுற்றுப் போட்டியானது ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ளது. தகுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்கும் இலங்கை அணியின் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

தசன் ஷனகா தலைமையில் குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), திமுத் கருணாரத்னே, பதும் நிசங்கா, சரித் அசலங்கா, தனஞ்செய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா, லஹரு குமாரா, மஹீஷ் தீக்சனா, மதீஷா பதிரனா, துஷன் ஹேமந்தா ஆகியோருடன் இலங்கை அணி உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் களமிறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup Qualifiers Sri Lanka Team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->