டி20 உலக கோப்பை தொடர்! முழு பட்டியலையும் வெளியிட்ட ஐசிசி! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை தொடர் 2024 -க்கான குரூப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், குரூப் பி, குரூப் சி, குரூப் டி என மொத்தம் 25 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் என்று வெளியான அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை தொடரில் வரும் ஜூன் 9ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நியூயார்க் மைதானத்தில் நடக்க உள்ளது 

இதுமட்டுமில்லாமல் டி20 உலக கோப்பை தொடருக்கான கேப்டன்களின் போஸ்டரையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 WorldCup 2024


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->