உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி அசத்திய பிரக்ஞானந்தா! - Seithipunal
Seithipunal


 
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்துள்ளார்.

வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்வில் போட்டியை முடித்தார்.

கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். இதனால் அவர் மீண்டும் கவனம் பெறுகிறார்.

இந்த வெற்றி, பிரக்ஞானந்தாவின் ஆட்டத்திறமையை வெளிப்படுத்துகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rapid Chess Match Carlsen Chess PragGnanandhaa 


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->