யார் இறுதி போட்டிக்கு.! டாஸ் வென்ற டெல்லி அணி.!! - Seithipunal
Seithipunal


13 ஐபிஎல் சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. ஐபிஎல் குவாலிபையர்-2 இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்க உள்ளது. 

இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி, இறுதி போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது. 

இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பெட் செய்ய முடிவு செய்துள்ளது. 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 srh vs dc toss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->