#BREAKING || சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைபெறுகிறேன் - கீரோன் பொல்லார்ட்.!  - Seithipunal
Seithipunal


கீரோன் அட்ரியன் பொல்லார்ட் (Kieron Adrian Pollard, பிறப்பு: மே 12, 1987)[1], மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுணடர் ஆட்டக்காரரான கீரோன் அட்ரியன் பொல்லார்ட் (Kieron Adrian Pollard - 1987 ஆம் ஆண்டு, மே மாதம், 12 பிறந்தார்) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கிரிக்கெட் உலகில் தன்னை நிலைநிறுத்தி கொண்ட கீரோன் பொல்லார்ட், 2010 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் அதிக விலையில் இவரை மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஆவார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INTERNATIONALCRICKET Kieron Adrian Pollard


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->