66 வயதில் 2-வது திருமணம் செய்துகொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அருண் லால் தனது 66வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

கிரிக்கெட் வீரரான அருண் லால் இந்திய அணிக்காக 1982 முதல் 1989 வரை 16 டெஸ்ட் போட்டிகள், 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு 13 ஆண்டுகள் கழித்து ரஞ்சி கோப்பை இறுதி சுற்றுக்கு பெங்கால் அணி தகுதி பெற்றது. தற்போது ரஞ்சி கோப்பை காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அருண் லால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த 38 வயது புல் புல் சஹாவை இன்று திருமணம் செய்துள்ளார். தற்போது இவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former cricketer Arun lal got second marriage


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->