இந்த கிழமைகளில் விரதமிருந்தால் உங்களுக்கு இந்த பலன்கள் கிடைக்கும்..! - Seithipunal
Seithipunal


விரதம் என்பதை அனைத்து மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக இந்துக்கள் ஒவ்வொரு கிழமையும் வெவ்வெறு கடவுள்களுக்கு விரதம் இருப்பர். எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன நன்மை கிடைக்கும் என பார்போம்.

திங்கள் கிழமை : கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.

செவ்வாய் கிழமை : கணவன் மனைவி மன ஒற்றுமையுடன் வாழலாம்.

புதன் கிழமை : நோய்கள் நீங்கும்.

வியாழன் கிழமை : புத்திர பாக்கியம் பெறலாம்.

வெள்ளிக்கிழமை  : கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.

சனிக்கிழமை : செல்வம் பெருகும்.

ஞாயிற்றுக்கிழமை  : நோய்கள்  நீங்கும்.

பொதுவாக விரதம் என்பது ஆன்மாவை அமைதியாக வைத்து கொள்ள உதவுகிறது. விரத நாட்களில் உணவை தவிர்ப்பது நன் ஜூரண உறுப்புகளுக்கு பலமளிக்கும். விரதம் இருக்கும் போது மனதை ஒருமைப்படுத்தி யாரையும் கடுஞ்சொல் பேசாமல் இருப்பது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viratham and benifits


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->