ரிஷபத்துக்கு ஆரோக்கியம் ... சிம்மத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு என்ன பலன்..! - Seithipunal
Seithipunal


நேர்மறை எண்ணங்களை நேர்மறை முடிவைத் தரும் இந்த நாள் உங்களுக்கு நேர்மறாய் எண்ணங்களுடன் அமையும்.இன்று உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென்று பார்ப்போம்.

மேஷம் 
இந்த நாள் உங்களுக்கு இனிய நாள் நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் கட்டுப்படும் மேலும் இந்த நாளில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும் நாள். 

ரிஷபம் : 

இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் இதுவரை வெளிநாடு செல்லும் திட்டம் வைத்திருப்பவர்கள் பல பிரச்சினைகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனம் :

இந்த நாள் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் தேடித் தரும் நாளாக அமைய போகிறது. இருந்துவந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் நீங்கும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள்

கடகம்

மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று பல விஷயங்கள் வியாபார விஷயங்களில் கவனமாக செயல்பட்டால் நல்ல லாபம் பெறலாம். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ள நாள் இன்று.

சிம்மம்

இன்று நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறும் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர் இளைஞர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வேலை வாய்ப்புகள் அமையும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த லாபத்தை அடையும் நல்ல நாள் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கூடி வர வேண்டிய நாள் இன்று.
துலாம்

நீங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் உங்களுடன் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன உங்கள் வருவாய் அதிகரிக்கும்.

விருச்சிகம்

நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நடைபெறும் நல்ல நாள் இன்று நீங்கள் பயணம் செல்வதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் அலைச்சல்கள் அதிகமாகும்.

தனுசு:

 இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள் உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் அல்லது பணிமாற்றம் ஏற்படலாம் வாகனங்களை இயக்கும் போது மிகவும் கவனமாக செயல்படுவது அவசியமாகும்.

மகரம்:

உங்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும் நாள் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகவே முடியும் இதனால் நீங்கள் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கும்பம்:

இன்றைய நாளில் உங்களுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் கிட்டும் அதேபோல வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருப்பதும் அவசியமாகும். தர்ம காரியங்களில் இன்று நீங்கள் ஈடுபடலாம்.

மீனம்

இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள் பெரிய சிக்கல்கள் ஏற்படாவிட்டாலும் சில சிறிய சிக்கல்கள் உங்கள் தொழிலில் ஏற்படலாம் வீணாக அடுத்தவர்களுடைய விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Rasi palan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->