சாமி படங்களை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?! - Seithipunal
Seithipunal


1. திருமணமான ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா?

மனைவி ஏற்ற முடியாத காலத்தில் திருமணமான ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாம்.

2. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

பரந்த மனப்பான்மை உடையவர்கள். 

சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள். 

பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 

3. மிதுன லக்னத்திலிருந்து 9ல் குரு இருந்தால் என்ன பலன்?

தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.

பூர்வீகத்தால் அனுகூலம் உண்டாகும்.

பெற்றோர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 

Image result for கிரகம் seithipunal

4. மிதுன லக்னத்திலிருந்து 10ல் சனி இருந்தால் என்ன பலன்?

சிக்கனமாக வாழக்கூடியவர்கள். 

பல தொழில் செய்யக்கூடியவர்கள்.

விவசாயத்தில் விருப்பம் கொண்டவர்கள். 

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 

5. மிதுன லக்னத்திலிருந்து 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

இளமை வாழ்க்கை போராட்டமாகும். 

மனக்குழப்பம் ஏற்படும்.

மனதில் தீய எண்ணங்கள் குடியேறும்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 

6. நான் கன்னி லக்னம். குரு, கேது 11ல் இருந்தால் என்ன பலன்?

ஏற்ற, இறக்கமான பொருளாதாரம் உண்டாகும்.

குடும்ப நபர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும்.

செல்வாக்கு உடையவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 

7. சாமி படங்களை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

சாமி படங்களை கிழக்கு மற்றும் வடக்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

8. வெள்ளிக்கிழமை சவரம் செய்யலாமா?

வெள்ளிக்கிழமை சவரம் செய்வதை தவிர்க்கவும்.

9. 5ம் இடத்தில் சூரியன் நீச்சம் பெற்று புதனுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

மனோபலம் குறைவாக இருக்கும்.

பலவிதமான திறமைகளை உடையவர்கள்.

பிரச்சனைகளில் அமைதியான முறையில் தீர்வை எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும். 

10. யானையை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

யானை விரட்டுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில பிரச்சனைகளால் மனவருத்தங்கள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sami padangalai endha thisaiyil vaika vendum


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->