மேஷ லக்னத்திற்கு சந்திர திசை நடந்தால்... என்னென்ன பலன்கள்?! உங்களுக்கு மேஷ லக்னமா? - Seithipunal
Seithipunal


மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். 

செவ்வாய் பகவானுடன், சந்திரன் நட்பு என்ற நிலையில், சமம் என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வீடு, மனை யோகங்கள் உண்டாகும். 

மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். 

மனதிற்கு பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகளால் லாபம் அதிகரிக்கும். 

வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தாய்வழியில் இருந்துவந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

பரிகாரம் :

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mesha laknam Chandra Disa


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->