ஈரத்துணியுடன் சாமி கும்பிடலாமா...?! - Seithipunal
Seithipunal


ஈரத்துணியுடன் சாமி கும்பிடலாமா? : ஈரத்துணியுடன் சாமி கும்பிடக்கூடாது.

பசு என்னை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்: இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களால் சில தகராறுகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

ராகு திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன் : சனிபகவான் பலம் பெற்றிருந்தால் ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

என் அண்ணனிடம் நான் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

கூரை வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து மாற்றமான சூழல் உண்டாகும்.

திருடன் என்னை குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

மயில் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் திறமை இருந்தும் வெளிப்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கிறது.

சுக்கிர திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்? : சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் தனவரவு மேம்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வேறு வீட்டிற்கு வாடகைக்கு செல்லலாமா? : மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வேறு வீட்டிற்கு வாடகைக்கு செல்வதை தவிர்க்கவும்.

இறந்த என் மனைவியை கனவில் கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eerathuniyudan sami kumpidalama?


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal