வாட்ஸாப்பில் நிறுவனத்தின் புதிய சிறப்பு வெளியீடு!! கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி!!  - Seithipunal
Seithipunal


வாட்சப் நிறுவனம் தற்பொழுது ஐபிஎல் கிரிக்கெட் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப் செயலியில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் உபயோகிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ரசிகர்களை வழங்குவதாக கூறி உள்ளது.

இன்னும் ஐபோன் பயனர்களுக்கான ஸ்டிக்கர் வழங்கப்படவில்லை. இந்த ஸ்டிக்கர்களை அவரவர் வாட்சப் அரட்டையில் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ச்சியாக இருக்கலாம். வாட்ஸ்-அப் செயலியில் ஸ்டிக்கர்கள் 2018 அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இவற்றை டவுன்லோட் செய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். தங்களது கருத்துக்களை புது வழியில் வெளிப்படுத்த இது புதுவிதமான அனுபவமாக இருக்கும். ஆனால், கிரிக்கெட் ஸ்டிக்கர்களை முதல்கட்டமாக ஆன்ராய்டு பயனர்களுக்கு வழங்குகிறது. 

இதனை ஸ்டிக்கர் ஸ்டோரிலிருந்து பயனர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் கிரிக்கெட் சார்ந்த ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருக்கும். வாட்சப் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.19.115 என்ற பதிப்பில் இறக்கலாம். ஐஓஎஸ் தளத்திலும் விரைவில் வாட்ஸ் அப் கிரிக்கெட் ஸ்டிக்கர் வழங்கப்பட இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp stickers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->