எலான் மஸ்க்கின் புகைப்படங்களை விற்ற முன்னாள் காதலி! - Seithipunal
Seithipunal


தனது வளர்ப்பு மகனின் கல்விக் கட்டணத்திற்காக எலான் மஸ்க்கின் புகைப்படங்கள் விற்பனை செய்த முன்னாள் காதலி!

உலக பணக்காரர்களில் முதலாவதாக இருப்பவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க். அவர் தனது கல்லூரி காலங்களில் ஜெனிபர் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் சுமார் ஒரு வருட காலம் காதலித்து வந்த நிலையில் படிப்பை முடித்து கலிபோர்னியாவுக்கு எலான் மாஸ்க் சென்று விட்டதால் இருவரும் பிரிந்துள்ளனர். 

காதலிக்கும் போது எலான் மாஸ்க் வழங்கிய காதல் கடிதங்கள், தனிப்பட்ட புகைப்படம் மற்றும் பரிசு பொருட்களை அவருடைய முன்னாள் காதலி ஜெனிபர் விற்பனை செய்துள்ளார். அதில் காதல் கடிதம் மற்றும் புகைப்படங்கள் சுமார் ஒரு கோடி 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். 

மேலும் எலான் மாஸ்க் வழங்கிய பரிசு பொருட்களை சுமார் 40லட்சம் ரூபாய்க்கு விற்று உள்ளார். எலான் மாஸ்க் தனது காதலிக்கு வழங்கிய காதல் கடிதங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜெனிபர் தனது வளர்ப்பு மகனின் கல்வி செலவுக்காக எலான் மாஸ்க்கின் புகைப்படங்கள் மற்றும் பரிசு பொருட்களை விற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex girlfriend who sold photos of Elon Musk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->