பலியான உயிர்! விபத்தை ஏற்படுத்திவிட்டு "என் கார் போச்சே" என புலம்பிய பெண்ணின் வீடியோ! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கார் ஒன்றில் மோதி நடுத்தர வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

தவறுதலாக ஸ்கூட்டியில் வந்த அந்த நபர், காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதற்கிடையே காரில் இருந்த பெண், உயிரிழந்த நபரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், என் கார் போய்விட்டதே என புலம்பி தீர்த்துள்ளார்.

Video - Thanks to Thanthi TV

இதை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளனர். 

ஒருவரின் உயிர் கண்முன்னே பிரிந்து இருந்தும், அதை பொருட்படுத்தாமல், உயிரில்லாத ஒரு காருக்கு புலம்பிய அந்த பெண்ணை நெட்டிசன்கள் வருத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra car Scooty Accident video viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->