பருந்திடம் இருந்து தனது குஞ்சுகளை காப்பாற்ற, தாய்க்கோழியின் தரமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோழிக்குஞ்சுகளை தூக்கிச் செல்ல முயன்ற பருந்தை தாய்க்கோழி கால்களால் அடித்து ரெக்கை முறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

பொதுவாக குழந்தைகள் என்றாலே யாருக்கும் பிடிக்காது என்பதே கிடையாது. அந்த வகையில், மனிதர்களுக்கு ஒரு பாசம், விலங்குகளுக்கு ஒரு பாசம் என்றெல்லாம் கிடையாது. தனது குழந்தைகளை பாதுகாக்க தாய் எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்வார் என்பது நாடறிந்த உண்மை. 

குரங்கு ஒன்று குழந்தையை பிரிய மனமில்லாமல் தன்னுடன் அரவணைத்து வைத்துக்கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் நாய்க்குட்டியை குரங்கு தாய்போல கவனித்த வீடியோ, புலி மற்றும் மானின் அன்பு போன்ற பல விடீயோக்களும் தாய்ப்பாசத்திற்கு இன்றளவும் சான்றாக இருக்கிறது. 

அந்த வகையில், குஞ்சுகளுடன் இரை தேடிக் கொண்டிருந்த கோழி, பருந்திடம் இருந்து தனது குஞ்சுகளை மீட்க ஆவேசமாக பருந்தை தாக்கியுள்ளது. இறுதியில், பருந்தின் இறக்கையை உடைத்து, தனது குஞ்சுகளை பாதுகாத்த பரபரப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a Mother Chicken Save Child Chickens from Hawk Video Trend Social Media


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->