இரண்டு அவித்த முட்டையின் விலை ரூ.1700.! ஹோட்டல் பில்லை கண்டு அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சாப்பிட சென்ற நபரின் பில்,  சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்த பில்லை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

அந்த பில்லில் இரண்டு அவித்த முட்டையின் விலை ரூபாய் 1700 என்றும், ஒரு ஆம்லேட் விலை 850 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலில் சாப்பிட சென்ற அந்த நபர் பில்லை, சமூக வலைதளங்கள் பதிவு செய்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தங்க முட்டையா இருக்குமோ.? என்று கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 boiled eggs for 1700


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal