இப்படி எல்லாமா காதலை வெளிப்படுத்துவீங்க? காதலனின் செயலால் நெகிழ்ந்துபோன காதலி.! - Seithipunal
Seithipunal


தோழியிடம் இளைஞர் காதலை வெளிப்படுத்திய விதம் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வசித்து வருபவர் ராயன் என்பவர் இவரும் அதே பகுதியை சேர்ந்த ஷவானா என்பவரும் நீண்ட ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதையடுத்து  ராயனுவுக்கு தோழி ஷவானா மீது காதல் ஏற்பட்டுள்ளது இதை அவரிடம் கூற முடிவெடுத்துள்ளார் ராயன்.  

இதையடுத்து, காதலை வெளிப்படுத்துவதற்காக ஷவானாவை ஒரு சிறிய விமானத்தில் அழைத்துச் சென்ற ராயன் வானிலிருந்து பார்க்கும்போது என்னைத் திருமணம் செய்வாயா என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைக் காட்டினார்.

பின் ராயன் தான் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை ஷவானாவிடம் எடுத்துக் காட்டினார். நீண்ட ஆண்டுகளாக  நண்பனாக இருந்து காதலை வெளிப்படுத்திய ராயனின் அன்பில் திக்குமுக்காடிப் போன ஷவானா தனது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக ராயனின் காதலை ஏற்றுக் கொண்டார்.

ராயன் தனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தியது சமூகவலைத்தளங்களில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youngboy propose his love different type


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal