8, 10 வயதில் திருமணம் செய்த எம்.பி.,க்கள்! மக்களவை உறுப்பினர்களின் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் குழந்தை திருமணங்களை தடை செய்ய மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்போது அசாம் மாநிலத்தில் 18 வயதுக்குள்பட்ட பெண்களை திருமணம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. குறிப்பக போக்சோ சட்டம் பதிய உத்தரவிடப்பட்டு அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 8, 10 வயது சிறுமிகளை திருமணம் செய்த எம்.பி.,க்களின் விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மக்களவை உறுப்பினர்களில் 26 பேர், 18 வயது நிறைவடையும் முன்பே முன்பு திருமணம் முடித்திருப்பதாக வெளியான அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதில், 21 பேர் ஆண்கள் என்றும் 5 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. ஒருவருக்கு எட்டு வயதிலும், இரண்டு பேருக்கு 10 வயதிலும், திருமணம் நடந்துள்ளது. 16 வயதிலேயே 6 பேர் திருமணம் செய்துள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Marriage child age


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->