இந்த வயதில் இதெல்லாம் தேவையா,? ஆசைக்காக பேரப்பிள்ளையை இரையாக்கிய பாட்டி.!  - Seithipunal
Seithipunal


வெளிநாட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று நைஜீரியர் கூறியதால் தன்னுடைய பேத்தியையே அவரது ஆசைக்கு இணங்க வைத்து பாட்டியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெங்களூரை சேர்ந்த 16 வயதே ஆன பள்ளி மாணவி ஒருவர், திருவண்ணாமலை, கீழ்நாச்சி பட்டியில் இருக்கும் தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியபடி 11-ம் வகுப்பு படித்து வந்து இருக்கின்றார். 

இந்நிலையில், இவர்களிடம் நட்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்த நிக்கி பிலிப் என்பவர் பழகி வந்துள்ளார். இவர்களுடைய கஷ்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த அவர், இருவரையும் எங்கள் நாட்டிற்கு அழைத்து சென்று நன்றாக நான் பார்த்து கொள்கிறேன் என கூறி மயக்கி உள்ளார். 

இதனால், அந்த பாட்டி இந்த கயவன் பேச்சை நம்பி, அவனது ஆசையை தீர்த்து வைக்க தன்னுடைய பேத்தியை பலவந்தமாக அவனுக்கு விருந்தாக்கி இருக்கின்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர், அந்த சிறுமியை மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பின்னர், குற்றவாளிகளான நிக்கி பிலிப் மற்றும் மாணவியின் பாட்டியின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

granma cheating her grand dhild


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->