நடுரோட்டில் உல்லாசம்.. காதல் ஜோடிகள் செய்த அட்டூழியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தற்போது உள்ள காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் காதலர்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை. பொது இடங்களில் கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்ற அருவருப்பான செயல்களை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், கர்நாடகாவில் நடுரோட்டில் காதல் ஜோடிகள் செய்த அட்டூழியம் பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை அருகே செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடிகள் பைக்கில் சென்றுகொண்டு இருந்தனர்.

திடீரென அந்த இளம்பெண் மோட்டார் சைக்கிளில் முன்பக்கம் அமர்ந்தார். அவர் முன் பக்கம் தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து, காதலனை இறுக அனைத்துக் கொண்டே இரு சக்கர வாகனத்தில் சென்றனர். 

மேலும் இருவரும் சில்மிஷத்திலும், சல்லாபத்திலும் ஈடுபட்டனர். இதனால் காதலன் மோட்டார் சைக்கிளில் நிறுத்தாமல் அப்படி ஓட்டிச் சென்றார். இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்து முகம் சுளித்தனர். இருப்பினும் அந்த காதல் ஜோடிகள் தங்களை மறந்து உல்லாச வானில் பறந்தனர். இதுதொடர்பாக வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girl kiss with boy friend running bike


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->