தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026; அமைச்சர் அன்பில் மகேஷை அழவைத்துள்ள ஆதவ் அர்ஜுனா..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி இன்று வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில், அதிமுக உள்ளது. ஆளும் கட்சியான திமுக 03-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

முதல் முறை தேர்தல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போதைய நிலவரத்தில், 234 தொகுதிகளுக்குமான முன்னிலை நிலவரங்களின் படி, தவெக 100+ இடங்களிலும், அதிமுக கூட்டணி 80+ இடங்களிலும், திமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அத்துடன், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.

திமுக வின் வெற்றி வேட்பாளராக களமிறக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து நின்ற தவெகவின் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVKs Aadhav Arjuna Takes the Lead


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->