#BREAKING | அதிகாலையிலேயே.. ஆளுநர் ஆர்.என் ரவியின் அதிரடி மூவ்.!! பரபரக்கும் அரசியல் களம்.!! 
                                    
                                    
                                   TN governor Ravi visit to Delhi today 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திமுக அரசுக்கும் ஆர்.என் ரவிக்கும் இடையிலான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ள சூழலில் ஆளுநரின் இந்த பயணம் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       TN governor Ravi visit to Delhi today