மைக்கிற்கு "நோ".. மாற்று சின்னத்தை கோரிய சீமான்.!! என்ன சின்னம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாய சின்னத்தை வேறொரு கட்சி பெற்றுள்ளதால் தனக்கு மாற்றுச்சின்னம் வழங்க கோரி சீமான் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கியது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தார். 

அதில் கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயி சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி சீமான் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக் கொண்டு இன்னும் ஓரிரு நாட்கள் அறிவிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman request to ECI alternative symbols


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->