காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல்! எப்போது? - Seithipunal
Seithipunal


வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். 

கடந்த 2019 மக்களவைத் தொகுதியில் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றியடைந்த காங்கிரஸ் மூத்த தலைவராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நாளை காலை கேரளா வரும் ராகுல் காந்தி பகல் 12 மணியளவில் சாலையில் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

பிறகு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய உடன் நாளை மாலை டெல்லி திரும்புகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க மாநில தலைவர் சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜாவின் மனைவி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi filed nomination Wayanad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->