மன்னிப்பு கேட்ட ஆர்எஸ் பாரதி! பாஜக தான் காரணம்! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து சர்ச்சை கருத்தை பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மன்னிப்பு கேட்டு டிவிட் செய்துள்ளார்.

தனது பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு வருத்தத்தை (அரசியல் மொழியில் மன்னிப்பு) தெரிவித்து கொள்கிறேன் என்று, ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவரின் அந்த டிவிட்டர் பதிவில், "பெருந்தலைவர் காமராஜரை பற்றி நான் பேசியதை "வெட்டியும், ஒட்டியும்" பாஜக சார்ந்த சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளன. 

என்னுடைய முழு பேச்சை கேட்டால் உண்மை புரியும். இது குறித்து தெளிவாக பேட்டியளித்துள்ளேன். இருப்பினும் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்" என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

R S Bharathi Apology kamarajar issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->