குடியரசுத் தலைவர் தேர்தல் : யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

குடியரசுத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் தற்போது மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது.

இந்த நிலையில் தற்போது ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஸ்வந்த் சின்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President election Aam Aadmi party support to yashwant sinha


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->