பிரசாரத்திற்கு தயாராகிய வைகோ.! முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal


தி.மு.க தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வருகின்ற 3ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

அவரது சுற்றுப்பயண விவரத்தை ம.தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 3 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தென்சென்னை, இரவு 7 மணி ஸ்ரீபெரும்புதூர், 4 ஆம் தேதி மாலை 4 மணி வடசென்னை, 6 மணி மத்திய சென்னை, 6-ந்தேதி-காலை 11 மணி தேர்தல் அறிக்கை வெளியீடு, மாலை 4 மணி பெரம்பலூர், 6 மணி திருச்சி தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளார்.

இதனை தொடர்ந்து 7-ந்தேதி-மாலை 4 மணி சிதம்பரம், மாலை 6 மணி திருச்சி, 8-ந்தேதி-மாலை 5 மணி தஞ்சாவூர், மாலை 6.30 மணி திருச்சி, 9-ந் தேதி-திருச்சி, 10-ந் தேதி-மாலை 4 மணி ராமநாதபுரம், மாலை 6.30 மணி மதுரை.

மேலும் 11-ந் தேதி-விருதுநகர், 12-ந் தேதி தூத்துக்குடி , 13-ந் தேதி-தென்காசி, 15-ந் தேதி ஈராடு, திருப்பூர், 16-ந் தேதி நீலகிரி, கோவை தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK Vaiko election campaign


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->