உதயநிதி, Ex CM பழனிசாமி ஏன் silent mode-ல் இருக்கிறார்? காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்? இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights காக strongஆ stand எடுத்திருக்கார்.

ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் question கேக்கல?
PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும்.

CM letter clearஆ சொல்லுது

இந்த project Supreme Court judgment-க்கும், Cauvery Tribunal final order-க்கும் எதிரானது.
மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.

இது politics matter இல்ல.
இது நம்ம water…
நம்ம farmers…
நம்ம Tamil Nadu rights.
Tamil Nadu approval இல்லாமல் காவிரியில் எந்த projectமும் வரக்கூடாது.

CM letter-க்கு full support.
Tamil Nadu rights காக unitedஆ நிற்போம் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

manikkam mp admk eps dmk uhay


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->