மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய பெயர் - மத்திய அரசு தரப்பில் வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மதுரை உட்பட 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெயர் சூட்டுவதற்காக, உள்ளூர் சுதந்திர போராட்ட வீர‌ர்கள், மறைக்கப்பட்ட தியாகிகள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 4 பெயர்கள் பரிந்துரைக்கலாம் என்று மதிஒய அரசு அறிவித்துள்ளது.

மேலும், நீங்கள் பரிந்துரைக்கும் பெயரை வைப்பதற்கான காரணங்களை விளக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மட்டுமில்லாமல், போபால், புவனேஷ்வர் ஜோத்பூர், நாக்பூர் உட்பட 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் இது பொறுந்தும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai AIIMS name issue central Govt


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->