தே.ஜ கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பத்து தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி,

திண்டுக்கல் - திலகபாமா

அரக்கோணம் - வழக்கறிஞர் கே பாலு

ஆரணி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார்

கடலூர் - திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான்

மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்

தர்மபுரி - அரசாங்கம்

சேலம் - அண்ணாதுரை

விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோர் பாமக சார்பில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Loksabha election pmk candidate list


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->