மக்களவை தேர்தல் 2024 கருத்துக்கணிப்பு: பாரதிய ஜனதா கட்சி நிலை? - Seithipunal
Seithipunal


வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கிய 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கிடையே தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுமா என இந்தியா டிவி கருத்துக்கணிப்பு நடத்தியது. 

அதன்படி வருகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 399 இடங்களில் வெற்றி பெறும். ஆனால் காங்கிரஸ் 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். 

குஜராத், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும். 

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Elections 2024 Poll


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->