#BREAKING || தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு - தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு - தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக சற்று முன்பு அறிவிப்பு  வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை இல்லை என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று மாலை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOCAL BODY ELECTION TN 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->