பாஜக மாநில தலைவர் நியமனம்.. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக மாநில தலைவர் பதவி காலியாக உள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை  தெலுங்கானா ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை போலவே, கேரள மாநில பாஜக தலைவராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, மிஷோராம் மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் மத்திய பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்களை மாற்றம் செய்ய இருந்தனர்.  அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.  இதற்காக பல நிர்வாகிகள் போட்டி போட்டுகொண்டு இருந்தனர்.

இந்நிலையில், ராகேஷ் சிங்கிற்கு பதிலாக மத்திய பிரதேச பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா நியமிக்கப்பட்டார். சிக்கிமின் பாஜக தலைவராக ஜே.பி.நதா தால் பகதூர் சவுகானை நியமிக்கிறார்.

கே சுரேந்திரன் கேரள பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக கட்சித் தலைவர் ஜே பி நாடாவால் நியமிக்கப்பட்டார். விரைவில் தமிழக பாஜகவிற்கு மாநில தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala and sikkim bjp leaders


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal