காரைக்குடியில் ஷாக்! பின்னடைவைச் சந்திக்கிறார் சீமான்...! - முன்னணி இடத்தைப் பிடிப்பது யார்...? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சீரிய முறையில் நிறைவு பெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பரபரப்பான அரசியல் சூழலில் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்ப கட்டமாக தபால் வாக்குகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிந்த வாக்குகள் சுற்று முறையில் கணக்கிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீமான் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறார். அவருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் டாக்டர் டி.கே. பிரபு 3,667 வாக்குகள் பெற்று முன்னிலைப் பிடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karaikudi Seeman Box Chat Box Vadho Villa Take Layattu


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->