ஜே.பி. நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு? அதிர்ச்சியில் பா.ஜ.கவினர்.! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் வாகன பேரணிக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வருகின்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக ஜே.பி. நட்டா இன்று இரவு திருச்சி வர உள்ளார். இதற்கிடையே திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்துவதற்கு பா.ஜ.க தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. 

ஆனால் ஜே.பி. நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Natta vehicle rally permission denied


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->