பாஜக என்ன தீண்டத்தகாத கட்சி? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
Is BJP an untouchable party Minister Rajendra Balajis indignation
விருதுநகர் சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் 'ராஜேந்திர பாலாஜி' நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," கூட்டணி அமைந்துள்ளதால் பா.ஜ.க.வின் பிரச்சனையை அ.தி.மு.க. பேசத்தான் செய்யும்.

அ.தி.மு.க.வின் பிரச்சனையை பா.ஜ.க.வும் பேசும். பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா? அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. அச்சத்தில் உள்ளது.
நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. காலமும், சூழலும் மாறும்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Is BJP an untouchable party Minister Rajendra Balajis indignation