மு.க. ஸ்டாலின் வயிற்றில் புளியை கரைக்கும் சம்பவம்.. ஆடி போன திமுக.! - Seithipunal
Seithipunal


மதசார்பற்ற கட்சி என கூறிக்கொள்ளும் திமுக, இந்து மதத்திற்கு எதிரான வேலைகளை செய்துவருவதை வெட்ட வெளிச்சமாகும் வகையில் #இந்து_விரோதி_திமுக என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். 

இந்த ஹேஷ்டேக்கில் பலர் திமுகவுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் எல்லா மதத்தையும் மதிப்பவர்கள் தான் இந்தியர்களாக இருக்கமுடியும். இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்பவர்கள் ஆண்டி இந்தியர்களாக தான் பார்க்க வேண்டும். 

ஆண்டி இந்தியர்களுக்கு இந்து மதம் தவிர்த்து மற்ற மதத்தை விமர்சனம் செய்ய முடியுமா? என்றும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் திராவிடம் என்ற பொய் சொல்லி இந்து கடவுள்களை மட்டும் இழிவுபடுத்தும் வகையிலும், மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் நாடகம் திமுக தமிழகத்தின் மாபெரும் தீமையே என பலரும் கருத்துக்களை கூறி ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hindu virodhi dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->