தோற்றுப்போன தல தளபதி.! கெத்து காட்டும் அன்புமணி.! 'இனிமே இப்படி தான்' பாமகவினர் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


இணையதளத்தில் தற்போது பல்வேறு விதமான சண்டைகள் ஏற்பட்டு வருகின்றது. அதில் நடிகர்களின் ரசிகர்கள் சண்டையானது இணையத்தில் பெரும்பான்மையாக காணப்படும்.

இதில் தல தளபதி ரசிகர்கள் நேருக்கு நேர் மோதிய காலம் போய், தற்போது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாகவும் பிக்சர் மூலமாகவும் இவர்கள் மோதி வருகின்றனர். இதன் காரணமாக இந்த மோதல் பல சமயங்களில் இணையதள போராகவே மாறிவிடும்.

அந்த வகையில் இன்று அஜித் ரசிகர்கள் Liveandletliveinajithway என்ற ஹாஷ் டேக் ஒன்றை ட்விட்டரில் டிரண்ட் செய்து முதலிடம் பிடிக்க செய்தனர். இந்நிலையில், அந்த ஹாஷ் டேக்கை முறியடிக்கும் வகையில், ஒரு டேக் ட்ரெண்டாகி வருகின்றது. 

இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள் என்பதால் HBDDrAnbumaniMP என்ற ஹாஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஹாஷ்டேக் தான் அஜித்தின் புகழை பின்னுக்கு தள்ளியது. இதுவரை இந்த HBDDrAnbumaniMP என்ற டேக்கை 17 ஆயிரத்து 400 பேர் டுவிட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HBDDrAnbumaniMP hashtag in trending


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->