BIG NEWS : யாருடன் தேர்தல் கூட்டணி? பிப்.12ல் இறுதி முடிவு.. ஜி.கே வாசன் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து வரும் பிப்ரவரி 12ம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 12ஆம் சென்னை அசோகா நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் தமாகா மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 

அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கருத்துக்கள் பெற்று இன்றைய தினம் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பேன் என ஜி.கே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan will announce loksabha alliance on feb12


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->