"கூட்டணி பேச டெல்லிக்கு போறேன்".!! GK வாசனின் தடாலடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதா? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதா என்பது குறித்து வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பொதுக்குழு கூடி முடிவு எடுக்கப்படும் என கட்சியின் தலைவர் ஜி கே வாசன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.


இந்த நிலையில் இந்த செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லி செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய கட்சிகள் வருவதால் வாக்காளர்களை கணிக்க முடியாது எனவும் அரசியலுக்கு வந்துள்ள விஜய் வாக்காளர்களின் எண்ணம் போல் செயல்பட்டால் வெல்ல முடியும் எனவும் ஜி கே வாசன் கருத்து தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK vasan going to delhi for alliance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->