தலைவிதியா...!TVK... TVK... என்பது டீ விற்கவா என்று கேட்கிறது...! - பங்கம் செய்த சீமான் - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் விழுப்புரம் செஞ்சியில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.அங்கு சீமான் அவர்கள் த.வெ.க. தொண்டர்களை கலாய்த்தும் கிண்டலடித்தும் பொதுக்கூட்டத்தில் சிரிப்பலையை நிலவச் செய்தார்.

சீமான்:

இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் தெரிவித்ததாவது,"த.வெ.க. தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துகின்றனர். எனக்கோ அது தலைவிதி தலைவிதி என்று கேட்கிறது. சரி எதுக்கு வந்தீங்க என்று கேட்டால் TVK TVK என்று கத்துகின்றனர்.

டீ விற்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்துருக்கீங்க.புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள்.

அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை" என்று நக்கல் அடித்தார்.இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி கேளிக்கையாக மாறி வருகிறது.

மேலும், விஜய் ரசிகர்களை அணில் என்று சீமான் கிண்டலடித்துள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fate who tell tvk it sound like come to have tea Seeman kidding


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->