ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | டெபாசிட் வாங்கிய ஒரே வேட்பாளர்! தற்போதைய முன்னிலை நிலவரம்! மூன்று டிஜிட்டில் 4வது இடம்!  - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மொத்தம் 15 சுற்றுக்களாக எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வருகிறார்.

தற்போது மூன்றாவது சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன்  20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில்,
காங்கிரஸ் - 31991
அதிமுக - 10616
நாம் தமிழர் - 2032
தேமுதிக - 291

டெபாசிட் தொகை பெறுவதற்கு 28000 வாக்குகள் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election 2023 vote counting dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->