சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த மாநகராட்சியில் மெட்ரோ ரயில்.! தமிழக முதல்வர் அதிரடி.! - Seithipunal
Seithipunal


நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக தரப்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் நேற்று மதுரை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி முக்கியமான ஒரு வாக்குறுதியை மதுரை மக்களுக்கு அளித்துள்ளார்.

அதன்படி, மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps say metro in madurai march


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->