தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்...! - Seithipunal
Seithipunal


சென்னை நகரிலுள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் வளாகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Emergency consultation Secretariat Cabinet meeting today under chairmanship Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->